Chat with us!
×Hi there! 👋 How can we help you?
Start Chat+91 9361795727
|
sriramanujabakthasabha@gmail.com
sriramanujabakthasabha@gmail.com
Srivilliputtur - 626125.
ஸ்ரீவில்லிபுத்தூர் அலங்கார ராஜகோபால் சுவாமி அண்ணா அவர்களால் நிறுவப்பட்ட ஆஞ்சனய பக்த சபா சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும் ஆஞ்சனய ஜெயந்தியை முன்னிட்டு 48 நாட்கள் இராமாயண உபன்யாசம் நடத்தப்பட்டு வருகிறது. ஆஞ்சனய ஜெயந்தி அன்று அகண்ட நாமம், திருமஞ்சனம் நடைபெறும். அன்று பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 12 ஆழ்வார்கள், ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஆசார்யர்கள், ராமானுஜர், வேதாந்த நேசிகர், மணவாழ மாமுனிவர், பிள்ளை லோகாசார்யர், கூரத்தாழ்வார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு அன்னதானம், நாம சங்கீர்த்தனம், திருமஞ்சனம் முதலானவை நடத்துவதற்காக திரு அலங்கார ராஜகோபால் சுவாமி அண்ணா அவர்களால் ஸ்ரீ ராமானுஜ பக்த சபா என்ற டிரஸ்ட் கமிட்டி அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ ராமானுஜ பக்த சபா ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| பதவி | பெயர் |
|---|---|
| தலைவர் | M. காந்தி |
| செயலாளர் | A. பாபு சொக்கலிங்கம் |
| பொருளாளர் | J. அம்சநாராயணன் |
| ஆடிட்டர் | V. சங்கரநாராயணன் |
| உறுப்பினர்கள் | R. செல்வமுனிக்குமார், A. சண்முகப் பெருமாள், N. காளி ராஜ், S. துரைமுருகன் |
மேல்கண்ட நபர்கள் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு முதல் கூட்டம் அண்ணா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது அதில் ட்ரஸ்டின் அலுவலகம் செயலாளர் அவர்களின் முகவரியில் இயங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது அறக்கட்டளையின் வங்கி கணக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துவங்க முடிவு செய்யப்பட்டது வெப்சைட் கிரியேட் செய்ய தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கணக்கு எண் (A/C Number) துவங்கப்பட்டுள்ளது. ராமானுஜ பக்த சபா என்ற வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது
அன்னதானம் மற்றும் ஆன்மீக விஷயங்களை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நன்கொடைகள் பொது மக்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. நன்கொடை வழங்கும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம் மேலும் விவரங்களுக்கு டிரஸ்டின் செல் நம்பரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
| விவரம் | தகவல் |
|---|---|
| வங்கி கணக்கு விவரம் |
வங்கி: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கு எண்: 328100140450009 IFSC குறியீடு: TMBL0000328 கிளை: ஸ்ரீவில்லிபுத்தூர் |
| அலுவலக விலாசம் |
ஸ்ரீ ராமானுஜ பக்த சபா, 27/1, ராஜீவ் காந்தி நகர், 3ஆம் தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர் – 626125, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு. |
| அலுவலக நேரம் |
திங்கள் முதல் சனி வரை: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை |
| அலுவலக தொலைபேசி |
மொபைல்: +91 93617 95727 மின்னஞ்சல்: sriramanujabakthasabha@gmail.com |
🔽 Tap / Click the QR to Download
The Anjaneya Bhaktha Sabha was founded by Sri Alangara Rajagopal Swami Anna of Srivilliputhur. Every year, under the auspices of this sabha, Srimad Bhagavata Upanyasam and a 48-day Ramayana discourse are conducted in connection with the celebration of Anjaneya Jayanthi. On the day of Anjaneya Jayanthi, Akhanda Nama chanting and Thirumanjanam (holy bathing ceremony) are performed, followed by the distribution of prasadam.
In addition, Annadhanam (free food offering), Nama Sankeerthanam, and Thirumanjanam are conducted to commemorate the birth anniversaries of the 12 Alwars, Rama Navami, Krishna Jayanthi, Acharyas such as Sri Ramanujar, Vedanta Desikar, Manavala Mamunigal, Pillai Lokacharya, and Koorathazhwar. To organize these spiritual and charitable activities, Sri Alangara Rajagopal Swami Anna established a trust named Sri Ramanuja Bhaktha Sabha. This trust has been formally registered at the Sub-Registrar’s Office, Srivilliputhur, with the aim of further expansion.
| Position | Name |
|---|---|
| President | M. Gandhi |
| Secretary | A. Babu Sokkalingam |
| Treasurer | J. Amsan Narayanan |
| Auditor | V. Sankaranarayanan |
| Members | R. Selva Munikkumar, A. Shanmuga Perumal, N. Kali Raj, S. Durai Murugan |
The above members were appointed to their respective positions, and the first meeting of the trust was held at the residence of Swami Anna. In that meeting, it was resolved that the trust’s office would operate at the address of the Secretary. It was also decided to open a bank account for the trust in the Tamilnad Mercantile Bank and to create an official website. Based on these resolutions, the bank account has been opened and the website for Sri Ramanuja Bhaktha Sabha has been launched.
It was further decided to expand Annadhanam (free food service) and other spiritual activities. Donations from the public are most welcome for this noble cause. Those who wish to contribute may deposit their donations in the below-mentioned bank account. For more information, donors may contact the trust office during working hours.
| Details | Information |
|---|---|
| Bank Account Details |
Bank: Tamilnad Mercantile Bank Account Number: 328100140450009 IFSC Code: TMBL0000328 Branch: Srivilliputhur |
| Office Address |
Sri Ramanuja Bhaktha Sabha, 27/1, Rajiv Gandhi Nagar, 3rd Street, Srivilliputhur – 626125, Virudhunagar District, Tamil Nadu. |
| Office Hours |
Monday to Saturday: 10:00 AM – 12:00 PM, 4:00 PM – 6:00 PM |
| Office Contact |
Mobile: +91 93617 95727 Email: sriramanujabakthasabha@gmail.com |
Through this trust, various spiritual and welfare activities are continuously conducted for the benefit of society. We cordially invite everyone to participate and support these sacred initiatives through your kind contributions and involvement.
Support societal welfare through community service and spiritual preservation.
We uplift communities with wisdom of service, love, and equality.
Our Trust enriches lives and creates spiritual and social impact.